பழைய டெலிபோன் கோபுரம்

img

முறிந்து விழும் நிலையில் பழைய டெலிபோன் கோபுரம்

கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஒட்டியுள்ள பழமையான டெலிபோன் கோபுரத்தை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.